தேனி மாவட்டம் கொரோனா எதிரோலி 144 தடை உத்தரவால் உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு சென்று வர போலிசார் கடும் நடவடிக்கையால் . விவசாயம் மிகுந்த கேள்விக்குறியாகி வரும் அவல நிலை

தேனி மாவட்டம் கொரோனா எதிரோலி 144 தடை உத்தரவால் உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு சென்று வர போலிசார் கடும் நடவடிக்கையால் . விவசாயம் மிகுந்த கேள்விக்குறியாகி வரும் அவல நிலை


" alt="" aria-hidden="true" />


தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் இராயப்பன்பட்டி, ஆணைமலையான் பட்டி சின்ன ஓவுலாபுரம் நாகையகவுண்டன்பட்டி காமயகவுண்டன் Uட்டி ஆகிய பகுதிகளில் பல்வேறு விவசாயUயிர்கள் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை நடை பெற்று வரும் நிலையில் தற்போது கொரோனா நோயின் தாக்கம் தீவிரமடைவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு கடந்த மார்ச் 24.03 - 2020 முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வரும் சூழ்நிலையில் வெளியில் நடமாட கூடாது என காவல்துறை இரவு பகல் பாராமல் குடும்பத்தை விட்டு நமக்காக பணி செய்வது பெருமிதம் கொள்வோம் என விவசாயிகள் காவல் துறைக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் ஆனால் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள், விவசாய பணிகள் பால், மளிகை கடைகள் மற்றும் இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில் இராயப்பன்பட்டி மற்றும் நாகையகவுண்டன்பட்டிபகுதியில் விவசாய பணிக்கு சென்று வருகின்ற விவசாயிகள் மற்றும் விவசாய பணிக்கு செல்லும் கூலித் தொழிலாளிகளை இராயப்பன்பட்டி சார்பு காவல் ஆய்வாளர் மாயன் என்பவர் லத்தியால் தாக்குதல் நடத்தி வருவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர் இப்பகுதியில் பெரும்பாளும் காய்கறி, வாழை, திராட்சை, நெல் தென்னை போன்ற விவசாயம் அதிகமாக நடைபெற்று வருகின்றன விவசாயிகள் நிலத்தில் கால் வைத்தால் தான் நமக்கு உண்ண உணவு கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தவையாகும் எனவே விவசாயிகளை பணிக்கு செல்லவிடாமல் தடுக்கும் இராயப்பன்பட்டி சார்பு ஆய்வாளர் மாயன் அவர்கள் விவசாய பணிகள் நடைபெற அனுமதி அளித்திட தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அனுமதி வnங்கி வரச் சொல்லி கட்டாய படுத்தி வருகின்றார் எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க இப்பகுதி விவசாயத்தை காப்பாற்றிட வாழ்க்கையில் ஒளியேற்றிட வேண்டும் என மிகுந்த கவலையோடு இந்த புகாரை தெரிவிக்கின்றோம் இந்த நிலை நீடித்தால் பயிற்கள் வாடிவிடும், திராட்சை பழங்கள், கொடியிலும் வாழைப்பழங்கள் மரத்திலே பழுத்து அழுகி பலத்த சேதம் ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் ஆகிய நாங்கள் வங்கியில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்யும் சூழ்நிலைக்கு ஆளாக நேரிடும் என்பதை மகுந்த கண்ணிரோடு தெரிவித்து கொள்கிறோம்