அடையாளம் தெரியாத ஆண் பினம்

திருச்சி முதலியார் சத்திரம் ஒயின் ஷாப் அருகில் 60 வயது மதிக்க தக்க ஆண் பினம் , பொதுமக்கள் நூறுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அதிகாரிகள் வந்து விசாரனை மேற்கொண்டதில் முதற்கட்டமக இறந்தவர் பெயர் செல்லப்பன் என்று தெரிய வந்துள்ளது ,மேலும் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் .


" alt="" aria-hidden="true" />