தேனி மாவட்டம் கொரோனா எதிரோலி 144 தடை உத்தரவால் உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு சென்று வர போலிசார் கடும் நடவடிக்கையால் . விவசாயம் மிகுந்த கேள்விக்குறியாகி வரும் அவல நிலை
தேனி மாவட்டம் கொரோனா எதிரோலி 144 தடை உத்தரவால் உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு சென்று வர போலிசார் கடும் நடவடிக்கையால் . விவசாயம் மிகுந்த கேள்விக்குறியாகி வரும் அவல நிலை " alt="" aria-hidden="true" /> தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியி…
Image
எல்லை பாதுகாப்பு படையில் இறந்த வீரருக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!
எல்லை பாதுகாப்பு படையில் இறந்த வீரருக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை " alt="" aria-hidden="true" /> நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த உதயகுமார் எல்லை பாதுகாப்பு  படையில் பணியாற்றி வருகிறார் ! பணியின் போது இறந்து விட்டார்! உதயகுமார் வீரரின் உடலை பணகுடி  காவல் ஆய்வாளர்…
Image
கெலமங்கலத்தில் விதிமுறை மீறிய நபர்கள் மீது 62 வழக்குப்பதிவு
கெலமங்கலத்தில் விதிமுறை மீறிய நபர்கள் மீது 62 வழக்குப்பதிவு " alt="" aria-hidden="true" /> கிருஷ்ணகிரி-கெலமங்களம்...... கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை அமல்படுத்த போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்…
Image
ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்பேடு சந்தை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை,   இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.    இந்த நிலையில…
Image
மத்திய பிரதேச முதல்வா்பொறுப்பில் இருந்து கமல்நாத் ராஜினாமா செய்தார்
மத்திய பிரதேசத்தில் 22 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் தங்கள் ராஜினாமா கடிதங்களை கவர்னருக்கு அளித்ததை தொடர்ந்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. மாநில அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முத…
Image
கொரோனா குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் - டி.ஜி.பி. திரிபாதி எச்சரிக்கை
சென்னை,   கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது. அதன்படி வதந்தி பரப்பிய திருச்சி மாணிக்கம், கரூர் பெரியசாமி, திருப்பூர் வெங்கடாசலம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சைபர் க்ரைம் போலீசார் சமூக வலைத்தளங்களை தொடர்ந…
Image